திரு நடராஜா பிரேமராஜா – மரண அறிவித்தல்




peramarajaதிரு நடராஜா பிரேமராஜா – மரண அறிவித்தல்

பிறப்பு : 17 ஒக்ரோபர் 1964 — இறப்பு : 4 செப்ரெம்பர் 2016

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், நெதர்லாந்து, பிரித்தானியா Luton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பிரேமராஜா அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, எல்சிமேரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, பர்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,

பிறேமினி, அருள்ராஜ், ஜெனோதன், ரெமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜீவராஜ், ஐடா(கனடா), சுகுணா(நெதர்லாந்து), சற்குணம்(நெதர்லாந்து), காலஞ்சென்ற அருள்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்ரு(பிரித்தானியா), கீதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிறிமதி(கனடா), தியாகராஜா(கனடா), தேவராஜ்(நெதர்லாந்து), ரதினி(நெதர்லாந்து), தேன்மொழி(இந்தியா), பொன்மொழி(பிரித்தானியா), காலஞ்சென்ற மணிமொழி, அண்ணாத்துரை(பிரித்தானியா), கிளிமொழி(பிரித்தானியா), கருணாநிதி(பிரித்தானியா), கனிமொழி(பிரித்தானியா), கலியுகன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
84-88 Trinity Road,
Luton,
LU3 2LP,
United Kingdom.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 28/09/2016, 01:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Limbury Baptist Church, Gardenia Ave Luton, LU3 2NR, United Kingdom
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 28/09/2016, 03:15 பி.ப
முகவரி: Vale Cemetery & Crematorium, The Vale/Butterfield Green Rd, Luton LU2 8DD, United Kingdom
தொடர்புகளுக்கு
அருள்மொழி(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +441582253290
சுகுணா(சகோதரி) — நெதர்லாந்து
தொலைபேசி: +31702207933
சற்குணம்(சகோதரர்) — நெதர்லாந்து
தொலைபேசி: +31655825647
அண்ணாத்துரை(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447500775985
கருணாநிதி(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459213595
ஐடா(சகோதரி) — கனடா
தொலைபேசி: +14162917645

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu