திரு கதிரவேலு வீரசிங்கம் (சிங்கராசா) – மரண அறிவித்தல்




katheravelu
பிறப்பு : 28 ஏப்ரல் 1936 — இறப்பு : 20 செப்ரெம்பர் 2016

யாழ். கோண்டாவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு வீரசிங்கம் அவர்கள் 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பாரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அரியமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தா, கணேசன்(சுவிஸ்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), ரவீந்திரன்(கனடா), சாந்தா(கனடா), கவிராஜ்(மஹா விஷ்ணு ஹாட்வெயர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகம்மா, பரிபூரணம், நாகம்மா, தம்பித்துரை, முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார், காஞ்சனாதேவி, ராஜி, நிசாந்தனா, ஜெயபால் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சங்கரபிள்ளை, தங்கராசா, தர்மர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்

ஜனார்த்தனன்(சுவிஸ்), தேனுஜன், பிரவீனன், டக்ஸ்சனா, கபின்சன், தருணிகா, சிதார்த்தன், சந்தியா, பானுகா, சுபாங்கி, சரண்ஜன், அருண்ஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 395/2,
நாவலர் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
சூரியகுமாரன்(அப்பையா)
தொடர்புகளுக்கு
கணேஸ்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41617511438
ரவிச்சந்திரன்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779614758
ரவீந்திரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16476207471
சாந்தா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14163120369
கவிராஜ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776011934
கபேந்தன்(பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652792019
சூரியகுமாரன்(அப்பையா- பெறாமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651414228
விமல்ராஜ்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33758264742
கமல்ராஜ்(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651792312

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu