திருமதி குருநாதபிள்ளை பொன்னம்மா – மரண அறிவித்தல்




ponnammaதிருமதி குருநாதபிள்ளை பொன்னம்மா – மரண அறிவித்தல்

(கிராமசேவகர்)
இறப்பு : 13 செப்ரெம்பர் 2016

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குருநாதபிள்ளை பொன்னம்மா அவர்கள் 13-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குருநாதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பஞ்சன், கண்ணு, ராஜன், சோதி, லீலா, கலா, கௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோதியம்மா, காலஞ்சென்றவர்காளான அமிர்தம்மா, முத்தம்மா, பாலசிங்கம், தங்கராஜா, லட்சுமியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்கையர்கரசி, பாபு, ராஜி, சிவானந்தன், விக்கினா, சுதா, குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், சதாசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிசோ, பிரியங்கா, பாபுராம், ஜனனி, செந்தூரன் டயானி, ரொபின் சிந்துஜா, மிலானி, திஷானி, வைதேகி, யதூசன், சகானா, லக்‌ஷானி, ஷெலானி, ஜெரமி, ஜஸ்மீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீர்த்தன், நித்தின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 24/09/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/09/2016, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 25/09/2016, 02:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
ராஜன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19056775762
கண்ணு(மகன்) — கனடா
தொலைபேசி: +19055533161
சோதி(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +18452018840
பஞ்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770639588

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu