திரு செல்லதுரை செல்வராஜா – மரண அறிவித்தல்




selvarajaதிரு செல்லதுரை செல்வராஜா – மரண அறிவித்தல்

(செல்வா- Ilford ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் ஸ்தாபகர், அறங்காவலர், World Research Centre for Tamilology இன் ஸ்தாபகர், முன்னாள் தலைவர்- சைவ கோவில் ஒன்றியம்)
இறப்பு : 11 செப்ரெம்பர் 2016

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லதுரை செல்வராஜா அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லதுரை செல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

இந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஷர்மிளா, ஊர்மிளா, ஸ்ரீமிளா, ஸ்ரீகுமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கருணா சேனாதிராஜா அவர்களின் அன்புத் தம்பியும்,

முரளீதரன், நிர்மலன், ஸ்ரீஹரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/09/2016, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: The Lakeview Marquee, Fairlop Waters Country Park, Forest Rd, Barkingside IG6 3HN, United Kingdom.
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/09/2016, 12:30 பி.ப — 01:30 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, London E12 5DQ, United Kingdom.
தொடர்புகளுக்கு
ஹரி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447459390856
சர்மிளா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447983658925
பிரியா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447491802754

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu