திரு சின்னத்துரை நவரத்தினம் – மரண அறிவித்தல்




sennathuraiதிரு சின்னத்துரை நவரத்தினம் – மரண அறிவித்தல்

(VSSN ஆனைமடு முன்னாள் சிவா பிறதர்ஸ் உரிமையாளர்)
பிறப்பு : 19 மார்ச் 1934 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2016

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நவரத்தினம் அவர்கள் 11-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானந்தம்(கனடா), சிவபாதம்(கோண்டாவில்), நேசன்(கனடா), சிவனேஸ்வரி(கனடா), சிவகுமார்(சுவிஸ்), சிவகுருநாதன்(சுவிஸ்), சிவசுந்தர்(ஜெர்மனி), சிவசங்கர்(கோண்டாவில்), சிவரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்ளான இரத்தினம்மா, பாலசிங்கம், இராமப்பிள்ளை, நடராஜா, இராசலிங்கம், மற்றும் கமலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவராணி, பொன்மலர்ச்செல்வி, ராஜி, உதயகுமார், சிவகௌரி, விஜிதா, சியாமளா, சுகந்தினி, புரந்தரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகசபை, மங்கையற்கரசி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான இராசம்மா, யோகம்மா, தேவி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயன், லாவண்யா, தீபன், கார்த்திகாயினி, றொசாந்தன், டினேஷன், கஜானா சுதா, அபினா, லக்‌ஷன், லோஜன், சஜித், பிரவீன், தனுஷன், சிந்துஜா, பலராம், அபிஷன், அபினன், அக்‌ஷா, அனுயா, ஆரணி, அபினாஷ், கஜலக்‌ஷன், தனுசியா, திவ்யன், அனுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தீபிகா, சஜீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவா — கனடா
தொலைபேசி: +16479515898
நேசன் — கனடா
செல்லிடப்பேசி: +16475008257
சுந்தர் — ஜெர்மனி
தொலைபேசி: +492027588127
சிவபாதம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777666045
சிவனேஸ்வரி — கனடா
தொலைபேசி: +14167245402
சிவகுமார் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41523851597
சிவகுருநாதன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566213839
சிவசங்கர் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773617895
சிவரூபன் — கனடா
செல்லிடப்பேசி: +16473095280

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu