திருமதி லூட்ஸ் மேரி ஜோசவ் (நேசமணி) – மரண அறிவித்தல்




meryதிருமதி லூட்ஸ் மேரி ஜோசவ் (நேசமணி) – மரண அறிவித்தல்

மலர்வு : 10 செப்ரெம்பர் 1929 — உதிர்வு : 23 ஓகஸ்ட் 2016

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ் மேரி ஜோசவ் அவர்கள் 23-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா ஆனாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மேரி ஜோசவ்(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வராஜன்(றாஜன்), எட்னா(லண்டன்), சிங்கன் எல்மோ(லண்டன்), றஞ்சன்(லண்டன்), சிறான்(லண்டன்), சிறாணி(லண்டன்), றவீந்திரன்(அவுஸ்திரேலியா), மகாறாணி(லண்டன்), வினோதினி(லண்டன்), சுபோதினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராசமணி(லண்டன்), பேபி(லண்டன்), றீட்டா(லண்டன்), அலோசியஸ்(லண்டன்), அன்ரன்(லண்டன்) ஆகியோரின் மூத்த சகோதரியும்,

Antonius, Adrian, Sharlini, Joshan, Roganna, Jonathan, Juevaneeta, Juevanna, Gnanika, Josika, Ashvini, Priyanka, Jacinta, Tristen, Alex, Merilyn, Thevi ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-09-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணிமுதல் 10-09-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிவரை 260 Court Road, Mottingham, London SE9 4TY, UK எனும் முகவரியில் உள்ள இல்லத்திலும் பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 06/09/2016, 08:30 மு.ப — 04:00 பி.ப
முகவரி: The Co-operative Funeralcare, 77 Mottingham Rd, London SE9 4TJ, United Kingdom.
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/09/2016, 08:30 மு.ப — 04:00 பி.ப
முகவரி: The Co-operative Funeralcare, 77 Mottingham Rd, London SE9 4TJ, United Kingdom.
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 08/09/2016, 05:00 பி.ப — சனிக்கிழமை 10/09/2016, 09:00 மு.ப
முகவரி: No. 260, Court Road, Mottingham, London, SE9 4TY, United Kingdom.
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 10/09/2016, 10:00 மு.ப
முகவரி: Our Lady Of Lourdes R C Church, 45 Burnt Ash Hill, London SE12 0AE, United Kingdom(Parking Available on Dallinger Road, SE12 0TL Home Lacey SE12 0HP).
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 10/09/2016, 12:00 பி.ப
முகவரி: Kemnal Park Cemetery A20, Sidcup By-Pass, Chislehurst BR7 6RR, United Kingdom.
12345678
தொடர்புகளுக்கு
சிங்கன் எல்மோ — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447898283578
றஞ்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447443832378
சிறான் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447941247609
றவீந்திரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61432306981
எட்னா(றஞ்சினி) — பிரித்தானியா
தொலைபேசி: +442082400482
சிறாணி — பிரித்தானியா
தொலைபேசி: +442088572634
மகாறாணி — பிரித்தானியா
தொலைபேசி: +442082005483

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu