திருமதி தெய்வானை இராமநாதன் – மரண அறிவித்தல்
theivanaiதிருமதி தெய்வானை இராமநாதன் – மரண அறிவித்தல்

இறப்பு : 7 செப்ரெம்பர் 2016

யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானை இராமநாதன் அவர்கள் 07-09-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகளும், மார்க்கண்டு சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமநாதன்(M.M.B கிளிநொச்சி வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்தானலட்சுமி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, குலசேகரம், கந்தசாமி, அன்னபூரணி, சுந்தரம்மா, சரஸ்வதி, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, பாக்கியம், மயில்வாகம், மற்றும் பாலசுப்பிரமனியம், செல்லம்மா, தையல்நாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோகரன்(Manoj Express) அவர்களின் அன்பு மாமியாரும்,

தமிழேந்தி, ஜெயவாகினி, லாவண்ணியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
No. 02,
46th Lane,
Wellawatta,
Colombo- 06.  

தகவல்
கணவர்
தொடர்புகளுக்கு
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி: +94774572493
இராமநாதன்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778349509
மனோகரன்(மருமகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777517019
தமிழேந்தி(பேரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771292917

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu