திரு செல்லப்பா சின்னத்துரை – மரண அறிவித்தல்




sennathuraiதிரு செல்லப்பா சின்னத்துரை – மரண அறிவித்தல்

(சின்னமணி, ஓய்வுபெற்ற வானிலை அவதானிப்பாளர்)
தோற்றம் : 14 பெப்ரவரி 1933 — மறைவு : 6 செப்ரெம்பர் 2016

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சின்னத்துரை அவர்கள் 06-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சினி(பவா), காலஞ்சென்ற ஜீவராஜா(சறா), நிர்மலராஜா(கண்ணன்), நந்தினி(பாப்பா), பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(தறுமு), Dr. நல்லைநாதன்(லண்டன்), குமாரசாமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானந்தராஜா, யமுனா, சுரேந்திரன்(கண்ணன்), ஜெயகாந்தன்(காந்தன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அரியரத்தினம்(இலங்கை), நிர்மலவதனி(வதனி), காலஞ்சென்ற தாமிரா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரேகா, கஸ்தூரி, நிஷாந், ராகவி, நிரோஷன், அனூஜன், அபிலாஷ், ஜனனி, ஜெயராம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 09/09/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/09/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 10/09/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 10/09/2016, 12:00 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
தொடர்புகளுக்கு
கண்ணன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472377281
கண்ணன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472839231
ஜெயகாந்தன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472959763
ரஞ்சினி(பவா- மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16047164967

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu