திரு கந்தையா சின்னையா – மரண அறிவித்தல்




sennaiyaதிரு கந்தையா சின்னையா – மரண அறிவித்தல்

(முன்னாள் அதிபர்- சிறீ பார்வதி வித்தியாலயம்)
பிறப்பு : 19 யூலை 1923 — இறப்பு : 4 செப்ரெம்பர் 2016

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarbrough வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சின்னையா அவர்கள் 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

சொர்ணபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

பகீரதன், பகீரதி, ராகவன், துஷ்யந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்லம்மா, வேலாயுதம், பொன்னம்மா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிமோன், தியாகராஜா, ரஞ்சி, நிரஞ்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லாவண்யா, மீரா, பிரணவி, சபேசன், லகாரணி, ஆரண்யா, ஜனகன், பூஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 05/09/2016, 05:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 07/09/2016, 08:30 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: புதன்கிழமை 07/09/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: புதன்கிழமை 07/09/2016, 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
பகீரதன்(ஜெர்மனி) — கனடா
தொலைபேசி: +16479645873
பகீரதி — கனடா
தொலைபேசி: +14162831887
ராகவன் — கனடா
தொலைபேசி: +16479383570
துஷ்யந்தன் — கனடா
தொலைபேசி: +14162871615
தியாகராசா — கனடா
தொலைபேசி: +14168164937

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu