திரு ஐயாத்துரை சிவராசா (ராசன்) – மரண அறிவித்தல்




sevarasaதிரு ஐயாத்துரை சிவராசா (ராசன்) – மரண அறிவித்தல்

மண்ணில் : 22 பெப்ரவரி 1965 — விண்ணில் : 1 செப்ரெம்பர் 2016

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டித்திடலை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவராசா அவர்கள் 01-09-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஐயாத்துரை சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், குணரட்ணம் தங்கமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாஜினி(ஆசிரியை- யாழ்/கரம்பகம் அ.த.க) அவர்களின் அன்புக் கணவரும்,

அபிலாஸ்(அபி- யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர்), ஜெனகா(ஜெனா- விசுவமடு. ம.வி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நாகேஸ்வரி(காந்தி), மோகனதாஸ்(குஞ்சன்), குகதாஸ்(இத்தாம்பி- லண்டன்), புவனேஸ்வரி(புவனா- சுவிஸ்) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கந்தசாமி, புஸ்பா, வதனா(லண்டன்), ரவிக்குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறீதரன்(ஜெர்மனி), மாலினி(கனடா), சுகந்தினி(கனடா), றமேஸ்தரன்(ஜெர்மனி), குணேஸ்தரன்(அவுஸ்திரேலியா), யோகவதனி, குவேந்தினி, வினோதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவினன், ரானுசா, அபிதா, அபிரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தரனுஜா, யதுர்சன், கிரிசாந், குவானு ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 10:00 மணி முதல் புளியம்பொக்கணை கலவெட்டித்திடலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கலவெட்டித்திடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவாஜினி(மனைவி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771861751
நாகேஸ்வரி — இலங்கை
செல்லிடப்பேசி: +94774018632
குஞ்சன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774200970
புவனா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41315344454
குகதாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447572613716
மாலினி — கனடா
தொலைபேசி: +14167360828
குவேந்தினி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779738909
குணேஸ் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61469858739

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu