திரு சுபாஸ்கரன் திரவியம் – மரண அறிவித்தல்
subaskaranதிரு சுபாஸ்கரன் திரவியம் – மரண அறிவித்தல்

மலர்வு : 17 பெப்ரவரி 1981 — உதிர்வு : 31 ஓகஸ்ட் 2016

யாழ். உடுப்பிட்டி நாவலடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Randers ஐ வதிவிடமாகவும் கொண்ட சுபாஸ்கரன் திரவியம் அவர்கள் 31-08-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரவியம் சந்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிறிதரன் வசந்தகுமாரி(Skjern) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சர்மினி அவர்களின் அன்புக் கணவரும்,

வர்ஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுஜீதா, சுஜீதரன், சுஜீந்திரன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அருமைராசா, சர்மினி, டொறின், மரியானா, தர்ஷிகா, சுஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஈழநாயகி, ஈழமைந்தன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுபிட்சன், ஜெஸன், ஜஸ்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அஸ்வின் அவர்களின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: சனிக்கிழமை 03/09/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Nordre Kirkegård, Nørrebrogade 94 8900 Randers C, Denmark
தொடர்புகளுக்கு
அருண் — டென்மார்க்
தொலைபேசி: +4530223446
இந்திரன் — டென்மார்க்
தொலைபேசி: +4528918740
சுதன் — டென்மார்க்
தொலைபேசி: +4540781906
திரவியம் — டென்மார்க்
தொலைபேசி: +4591729190
சிறிதரன் — டென்மார்க்
தொலைபேசி: +4542471607
தீபன் — டென்மார்க்
தொலைபேசி: +4531350990

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu