அருட்திரு தயா இராசையா – மரண அறிவித்தல்




thayaஅருட்திரு தயா இராசையா – மரண அறிவித்தல்

(Pastor)
இறப்பு : 24 ஓகஸ்ட் 2016

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தயா இராசையா அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா திருநா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவுந்தரநாயகம் ஸ்வர்ணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிமலினி அவர்களின் அன்புக் கணவரும்,

விக்டோரின், ஷனாலினி, கிறேஸ் டானியா, ஜோவாஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ராஜகுலேந்திரன், சந்திரமலர், வசந்தாதேவி, செல்வசந்திரன், விமலராணி, ஜெயராணி(குடும்பமருத்துவர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வதனா, காலஞ்சென்ற அரியநாயகம், மோகன்(போல்), ரூபா, நாதன், அலெக்ஸ் அலோசியஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 30/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: புதன்கிழமை 31/08/2016, 10:30 மு.ப
முகவரி: Malvern Christian Assembly, 6705 Sheppard Ave E, Toronto, ON, Canada
நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 31/08/2016, 11:30 மு.ப
முகவரி: York Cemetery and Funeral Centre, 160 Beecroft Rd, North York, ON M2N 5Z5, Canada
தொடர்புகளுக்கு
– — கனடா
தொலைபேசி: +14162844540
– — கனடா
தொலைபேசி: +14167249255

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu