திரு இராமலிங்கம் திருநாவுக்கரசு (ராசு) – மரண அறிவித்தல்




therunavukkarasuதிரு இராமலிங்கம் திருநாவுக்கரசு (ராசு) – மரண அறிவித்தல்

பிறப்பு : 10 யூன் 1947 — இறப்பு : 24 ஓகஸ்ட் 2016

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் திருநாவுக்கரசு அவர்கள் 24-08-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், சொர்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஸ்னர், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜிதா(சூட்டி- இலங்கை), சுபாஜினி(சுஜி- சுவிஸ்), காலஞ்சென்ற சுஜிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவப்பிரகாசம், இராஜேந்திரன்(ரசாக்), தியாகராசா(தியாகு), சரோஜா, நாகராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெராட் ஜொய்சிலி, பயஸ்(பயஸ்), செந்தில்குமரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கரோலின்(கீர்த்தனா), டினேஜா, ஜெனிற்ரா, டனிஸ்ரன், லெயோனிஸ், மயூரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சூட்டி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776158596
சுபா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779501020
செந்தில் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41412101441
செல்லிடப்பேசி: +41764474347

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu