திரு பரமலிங்கம் வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்




veluppilaiதிரு பரமலிங்கம் வேலுப்பிள்ளை – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற தபால் அதிபர்)
மண்ணில் : 24 மார்ச் 1930 — விண்ணில் : 22 ஓகஸ்ட் 2016

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட பரமலிங்கம் வேலுப்பிள்ளை அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

குகநேசன், ஜெயகணேசன், கீதாஞ்சலி, மணிமேகலை, சுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சண்முகநாதன், பாக்யலட்சுமி, காந்திமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கௌதமி, சிந்து, சிவபாலசிங்கம், குகதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லீலாவதி, காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், தர்மலிங்கம், புஸ்பலட்சுமி, மகேஸ்வரி, பவானி, சாரதாம்பாள், சச்சிதானந்தம், மற்றும் மனோன்மணி(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசையா, நடராஜா, ஆறுமுகம், தியாகராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிவகீத், ஜனகன், அஜந், அரவிந்த், அருண், நிஷா, அர்ச்சனா, நிலா, சகானா ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 26/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 27/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/08/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 28/08/2016, 04:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
குகநேசன் — கனடா
செல்லிடப்பேசி: +14169846243
ஜெயகணேசன் — கனடா
செல்லிடப்பேசி: +14165566978

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu