திருமதி கந்தர் சின்னப்பிள்ளை – மரண அறிவித்தல்
sennapilaiதிருமதி கந்தர் சின்னப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 சனவரி 1946 — இறப்பு : 22 ஓகஸ்ட் 2016

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தர் சின்னப்பிள்ளை அவர்கள் 22-08-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னபொடிச்சி தம்பதிகளின் செல்வப் புதல்வியும், சின்னர் பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தர் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி, பத்மநாதன்(சுவீடன்), கருணகலா(ஜெர்மனி), மனோரஞ்சன்(லண்டன்), பாஸ்கரன்(ஸ்பெயின்), கலாரஞ்சினி(சுவீடன்), ஜெயந்தா, தம்சா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கோவிந்தபிள்ளை, காலஞ்சென்ற சின்னர், சிதம்பரம்பிள்ளை, வேலுப்பிள்ளை ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

கந்தசாமி, யோகராணி, ஜெயறதன், கோமதி, தனுசியா, தீபதாசன், மதனகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுபேசன், சிந்துஷா, தினோஷா, நிவேதிகன், மாதங்கன், மஞ்சரி, யவிந்தன், தூயவன், துகிலன், பைங்கவி, நிதுர்ஷன், சனுஷ்ஹா, லவிஷா, திருஷன், சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கந்தர்(கணவர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777111405
கமலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777067313
பத்மநாதன்(மகன்) — சுவீடன்
செல்லிடப்பேசி: +46704732134
கருணகலா(மகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917641582806
மனோரஞ்சன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771547970
மனோரஞ்சன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447932036198
கலாரஞ்சினி(மகள்) — சுவீடன்
செல்லிடப்பேசி: +46762636315
பாஸ்கரன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771472062
பாஸ்கரன்(மகன்) — ஸ்பெயின்
தொலைபேசி: +34626687691
ஜெயந்தா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774090668

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu