திரு ஜெயராசா கதீஸ்வரன் – மரண அறிவித்தல்




kathesvaranதிரு ஜெயராசா கதீஸ்வரன் – மரண அறிவித்தல்

தோற்றம் : 24 யூன் 1979 — மறைவு : 20 ஓகஸ்ட் 2016

யாழ். விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராசா கதீஸ்வரன் அவர்கள் 20-08-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ஜெயராசா(இலங்கை) சற்குனேஸ்வரி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம்(லண்டன்), காலஞ்சென்ற பாமினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வைதேகி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஓவிகா(லண்டன்), டெனிசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயசாந்தி(லண்டன்), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கயேந்திரன்(லண்டன்), வைஷ்ணவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திபிசிகன்(பிரான்ஸ்), கனிஸ்டன்(லண்டன்), கனிஷ்கா(லண்டன்), கருண்யா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயராசா — இலங்கை
செல்லிடப்பேசி: +94774350181
ஜெயசாந்தி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447948618039
தர்சினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33649786663
— — பிரித்தானியா
தொலைபேசி: +442035565370
செல்லிடப்பேசி: +447404889510

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu