திரு பிலிப் யோகராஜா சவிரிமுத்து (ரஞ்சன்) – மரண அறிவித்தல்




savarimuththuதிரு பிலிப் யோகராஜா சவிரிமுத்து (ரஞ்சன்) – மரண அறிவித்தல்

தோற்றம் : 24 செப்ரெம்பர் 1955 — மறைவு : 13 ஓகஸ்ட் 2016

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் யோகராஜா சவிரிமுத்து அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இக்னேசியஸ் பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்ரோனியா(சூட்டி) அவர்களின் அருமைக் கணவரும்,

ஸ்ரெபனி, சோந்திரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இம்மானுவல், சூசைப்பிள்ளை, யேசுதாசன், றெஜீனா, அன்ரன் பிறிற்றோ, மற்றும் அன்ரன், ஞானமலர், றோஸ்மேரி(இலங்கை), வெலிங்ரன், காலஞ்சென்ற சொபியா, மனோகரன், றோஸ், வினிவிறெட், சாந்தி, ராஜி, ராகினி, ரஞ்சினி, காலஞ்சென்ற கொண்சி, யூலி, பொபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், ராதா, ஜமுனா, பாலகாந்தன், எமில்டன், காலஞ்சென்ற நேசராஜா(ராஜன்), சிறி, நந்தன், ராணி(கொழும்பு), பபா(லண்டன்), கசில்டா, அசம்ரா(கனடா), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ஜோர்ஜ், ஜெயா(லண்டன்), முகுந்தன்(கனடா), எமில்(பிரான்ஸ்), யூடிற் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 20/08/2016, 09:15 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Hôpital Tenon, Entree Chambre Mortuaire, Rue Belgrand, 75020 Paris, France
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 20/08/2016, 10:30 மு.ப
முகவரி: Eglise St. Joseph Des Nations, 161 Rue Saint-Maur, 75011 Paris, France
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 20/08/2016, 12:00 பி.ப
முகவரி: Père Lachaise Cemetery, 16 Rue du Repos, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
கசில்டா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33699422697
சூட்டி — பிரான்ஸ்
தொலைபேசி: +33143574412
விஜி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33627027753
சோந்திரின் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3366645290

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu