திருமதி அருளப்பு திரேசா செல்லம்மா – மரண அறிவித்தல்




sellammaதிருமதி அருளப்பு திரேசா செல்லம்மா – மரண அறிவித்தல்

மலர்வு : 13 சனவரி 1936 — உதிர்வு : 13 ஓகஸ்ட் 2016

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொய்யாத்தோட்டம், ஜெர்மனி Osterode ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு திரேசா செல்லம்மா அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சீமாம்பிள்ளை விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளப்பு அவர்களின் அன்பு மனைவியும்,

அருள்நேசன்(கனடா), சூசன்(ஜெர்மனி), ராணி(ஜெர்மனி), எஜின்(ஜெர்மனி), அனாமேரி(லண்டன்), றமணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராசம்மா, காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, யோகம்மா, ஏகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜீவி(கனடா), பாலா(ஜெர்மனி), ஜோசப்(ஜெர்மனி), லாலாகரன்(லண்டன்), செல்வகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்தியாப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்லையா, செல்லம்மா, ஞானப்பிரகாசம், மரியம்மா, பாக்கியம் மேரிதிரேசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வன், ஏரோன், பியூனிகா, ஜோண், சுவன்யா, கிரிஸ்றியான், நிலோஜன், விநோஜன், திரேசா, அகூஸ்ரினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Berg str.5,
Osterode,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
திகதி: திங்கட்கிழமை 22/08/2016, 12:30 பி.ப
முகவரி: St.Johanneskirche Johannisvorstadt 26, 37520 Osterode am Harz, Germany
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 22/08/2016, 01:30 பி.ப
முகவரி: Friedhof Osterode, Scheerenberger Str. 1, 37520 Osterode am Harz, Germany
தொடர்புகளுக்கு
சூசன் — ஜெர்மனி
தொலைபேசி: +4955225722
செல்லிடப்பேசி: +495522317239
எஜின் — ஜெர்மனி
தொலைபேசி: +495522506081
அருள் — கனடா
செல்லிடப்பேசி: +16478536433

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu