திருமதி சிவராஜா செல்வராணி – மரண அறிவித்தல்




selvaraniதிருமதி சிவராஜா செல்வராணி – மரண அறிவித்தல்

தோற்றம் : 16 ஏப்ரல் 1947 — மறைவு : 5 ஓகஸ்ட் 2016

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா செல்வராணி அவர்கள் 05-08-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

இந்திராணி, பத்மநாதன், சந்திரநாதன், லோகநாதன், ஜெயநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வரட்ணம், கீதா, கௌரி, சசி, சாந்தி, பராசக்தி, சிவகுருநாதன், கந்தையா, லோஜினி, லோகன், லதா, குணவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபோ, மஞ்சு, சுதா, சசி, விஜி, யசி, கஜன், நிஷான், சுஜி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

யோகன், சக்திவேல், சத்தியன், சாந்தி, ரஜனி, கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபி, நிவேதா ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுகரசு, பஞ்சலிங்கம், மற்றும் சிவயோகம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

பிரசன்னா, பிரஷாந், சுகி, ஜெனனி, நதீஸ், ஜெனார்த்தன், ஜெதூஷன், ஷைலன், லக்கி, யானு, செந்தூரன், துளசி, சனா, சியாம், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சரஸ்வதி, சுப்பிரமணியம், நல்லநாதன், மற்றும் லக்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சறோயினி, சந்திரா, அருள், கிளி, வேல், ராசன், அல்லி, சிவகுமார், சுகந்தி, அப்பன், தர்ஷினி, செல்வன், பாலா, காலஞ்சென்ற பத்மினி, நிர்மலா, உதயகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

வித்தி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஷாமரன், ஷாமிலி, மாதுளன், சாலன், சாயினி, ஷங்கரி, ஷரன், தனுஜன், ஷாதுரியா, ஷாயித்யா, அஸ்வின், அக்‌ஷயன், அகலியன், ஷாமிரா, ஷாமிளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
121 Fordel Rd,
Catford,
London SE6 1XT,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/08/2016, 02:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Steven Mears Funeral Directors, 371 Lewisham High St, London, SE13 6NZ, UK
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/08/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Steven Mears Funeral Directors, 371 Lewisham High St, London, SE13 6NZ, UK
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/08/2016, 08:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Downham Community Centre, 2 Shroffold Rd, Bromley BR1 5PE, United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 14/08/2016, 11:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி: Hither Green Crematorium, Verdant Ln, London SE6 1TP, United Kingdom
தொடர்புகளுக்கு
மங்கையர்கரசி(தாயார்) — பிரித்தானியா
தொலைபேசி: +442086989729
சந்திரநாதன்(சகோதரர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447587586690
இந்திராணி(சகோதரி) — பிரித்தானியா
தொலைபேசி: +442086987882
ஜெயநாதன்(சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி: +495261988843

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu