திரு அமலதாஸ் லூக்காஸ் (அமலன்) – மரண அறிவித்தல்
looggasதிரு அமலதாஸ் லூக்காஸ் (அமலன்) – மரண அறிவித்தல்

மண்ணில் : 8 சனவரி 1958 — விண்ணில் : 4 ஓகஸ்ட் 2016

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வதிவிடமாகவும் கொண்ட அமலதாஸ் லூக்காஸ் அவர்கள் 04-08-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான லூக்காஸ் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், அந்தோனிப்பிள்ளை மாக்கிரட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரினா(ரேணுகா) அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரெபான், ஜெனிஸ்ரன், ஸ்ரென்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சவீனம்மா(சுவிஸ்), ஆபேல்(டென்மார்க்), அருளம்மா(இலங்கை), மார்க்கிரட்(நோர்வே), திருஞானசீலன்(நோர்வே), பிரான்சிஸ்(சுவிஸ்), அமலராணி(டென்மார்க்), ஜெனோவா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற அருளானந்தம் சவரிமுத்து(யாழ்ப்பாணம்), மேரிறோசறி(டென்மார்க்), ஆரோக்கியநாதர்(இலங்கை), காலஞ்சென்ற அருளானந்தம் இராயப்பு(நோர்வே), நிர்மலா(நோர்வே), அஞ்சலின்(மதி- சுவிஸ்) ஆசிர்(டென்மார்க்), ஆரோக்கியநாதர்(சுவிஸ்), ஜெயசீனா(ரஞ்சனி- இலங்கை), காலஞ்சென்ற ஜெயக்குமார், மேரி(லண்டன்), றோபேட்(குமார்- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருள்தாஸ்(இலங்கை), யோகராசா(லண்டன்), மெலானி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 11/08/2016, 01:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி: Grindsted Sygehus, Engparken 1, 7200 Grindsted, Denmark
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 12/08/2016, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Grindsted Sygehus, Engparken 1, 7200 Grindsted, Denmark
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 13/08/2016, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Grindsted Sygehus, Engparken 1, 7200 Grindsted, Denmark
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 13/08/2016, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Grindsted kirke, kirkevej 1, 7200 Grindsted, Denmark
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 13/08/2016, 12:00 பி.ப
முகவரி: Jorden Rundt 26, 7200 Grindsted, Denmark
தொடர்புகளுக்கு
ஸ்ரெபான்(மகன்) — டென்மார்க்
தொலைபேசி: +4546997832
செல்லிடப்பேசி: +4560461087
ஆசீர் — டென்மார்க்
தொலைபேசி: +4560806870
றோபேட் — ஜெர்மனி
தொலைபேசி: +4915118233159
ஆபேல் — டென்மார்க்
தொலைபேசி: +4521483540
பிரான்சிஸ் லூக்காஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786622618
ஞானசீலன் — நோர்வே
செல்லிடப்பேசி: +47772586528
அருள்தாஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770874825
அருளம்மா(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778045457

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu