திரு நடராசா சிவராசா (சின்னக்கிளி) -மரண அறிவித்தல்
sivarasaதிரு நடராசா சிவராசா (சின்னக்கிளி) -மரண அறிவித்தல்

தோற்றம் : 10 செப்ரெம்பர் 1947 — மறைவு : 30 யூலை 2016

யாழ். வல்வெட்டி வேவில் வளவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Neuss ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவராசா அவர்கள் 30-07-2016 சனிக்கிழமை அன்று ஜெர்மனியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,

நவரட்ணராஜா(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்- கொழும்பு), மல்லிகாதேவி, இந்திராணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனம், செல்வம்(சுவிஸ்), மஞ்சு(ஜெர்மனி), ஸ்ரீநாதன்(கனடா), ராசன்(வல்வெட்டி), சேகர்(ஜெர்மனி), சுதா(நெதர்லாந்து), துசி(ஐக்கிய அமெரிக்கா), சுதர், சுமதி(வல்வெட்டி) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

புஸ்பலீலா, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாழினி, கோபிரமணன், தாட்சாயிணி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

லக்‌ஷன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 08/08/2016, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Friedhofsweg, 41470 Neuss- Rosellen, Germany
தொடர்புகளுக்கு
நவரட்ணராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94714447699
புவனம், லிங்கம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41564937255
ஸ்ரீநாதன் — கனடா
செல்லிடப்பேசி: +15147273498
மல்லிகாதேவி — இலங்கை
தொலைபேசி: +94214915630
சேகர் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917630641306
மதுரம் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4921817582626
விமல் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915121272666
பாலு — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915210332245

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu