திரு நல்லையாபிள்ளை செல்வநாயகம் – மரண அறிவித்தல்
selvanayagamதிரு நல்லையாபிள்ளை செல்வநாயகம் – மரண அறிவித்தல்

(முன்னாள் Police அதிகாரி, அதிபர்- வினாசிஓடை பாடசாலை பூநகரி, கிராம சேவகர்- பரந்தன், உரிமையாளர்- Nalliah Jewellers and Throwner and Co. Ltd. Wembley, London)
தோற்றம் : 5 யூன் 1953 — மறைவு : 31 யூலை 2016

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அம்மன் வீதியை வதிவிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிபிடமாகவும் கொண்ட நல்லையாபிள்ளை செல்வநாயகம் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையாபிள்ளை சகுந்தலாதேவி(குஞ்சுக்கிளி) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான புண்ணியமூர்த்தி சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரேணுகாதேவி(பிரித்தானியா, முன்னாள் ஆசிரியை- கிளிநொச்சி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வாகினி, விஷ்மர், துரோணர், வீரு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற இராசநாயகம்(எழுதுவினைஞர்- யாழ்/ கல்வித் திணைக்கழகம்), துரைநாயகம்(பிரித்தானியா- முன்னாள் மக்கள் வங்கி), ஸ்ரீதேவி(முன்னாள் ஆசிரியை- இலங்கை), வாமதேவி(யாழ். கச்சேரி), உமாதேவி(முன்னாள் ஆசிரியை- பிரித்தானியா), செல்வநிதி(முன்னாள் ஆசிரியர்- கனடா), இராசநிதி(முன்னாள் ஆசிரியர்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சண்முகதாசன்(இலங்கை), துரைமணி(இலங்கை), செல்வராஜன்(பிரித்தானியா), சத்தியரூபன்(கனடா), ரவீந்திரன்(பிரித்தானியா), கமலாதேவி(பிரித்தானியா), கமலேஸ்வரி(பிரித்தானியா), பரமேஸ்வரி(பிரித்தானியா), பத்மராஜா(இலங்கை), திருச்செல்வம்(ஜெர்மனி), சந்திரகுமார்(ஜெர்மனி), சிவக்குமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகுல், தமிழி, விதுசன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சாலினி, சிவாஜினி, ரமணன், சாமினி, சுகேன், கஜேன், சகானா, மீரா, மித்திரன், சாருகா, கபீதா, சஞ்ஜே, அஜே ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
43 Clayton Ave, Wembley,
Middlesex HA0 4JT,
UK.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரேணுகா(மனைவி) — பிரித்தானியா
தொலைபேசி: +442089029037
செல்லிடப்பேசி: +447837892383
செல்வன்(மைத்துனர்) — பிரித்தானியா
தொலைபேசி: +447956514823
ரவீந்தரன்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447957988771

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu