திருமதி வசந்தரட்ணம் ஜெயரத்தினராஜா – மரண அறிவித்தல்
vasanthiratnamதிருமதி வசந்தரட்ணம் ஜெயரத்தினராஜா – மரண அறிவித்தல்

(ஓய்வுபெற்ற அரச அதிகாரி)
தோற்றம் : 10 டிசெம்பர் 1944 — மறைவு : 31 யூலை 2016

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், துபாயை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வசந்தரட்ணம் ஜெயரத்தினராஜா அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிஐயா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஜெயரத்தினராஜா(Habib Bank AG- Zurich) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி அவர்களின் பாசமிகு தாயாரும்,

தங்கரத்னம், பாலசுந்தரம், விஜயசுந்தரம், சிவஞானசுந்தரம், தனரத்னம், பஞ்சரத்னம், கோகிலரத்னம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரசன்னா அவர்களின் அன்பு மாமியாரும்,

வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 03-08-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜனனி(மகள்) — ஐக்கிய அரபு நாடுகள்
தொலைபேசி: +971551573053
பஞ்சரட்ணம்(குஞ்சன்) — இலங்கை
தொலைபேசி: +94212053455

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu