வைத்திய கலாநிதி மயில்வாகனம் பத்மநாபன் – மரண அறிவித்தல்




pathmanathanவைத்திய கலாநிதி மயில்வாகனம் பத்மநாபன் – மரண அறிவித்தல்

(இளைப்பாறிய மருத்துவபீட பேராசிரியர்- யாழ்ப்பாணம்)
தோற்றம் : 8 நவம்பர் 1941 — மறைவு : 29 யூலை 2016

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட Dr. மயில்வாகனம் பத்மநாபன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், நாகரத்தினம் தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரோஜினிதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தா(சிங்கப்பூர்), பிருந்தாபன்(கனடா), துஷ்யந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவயோக சந்திரா(கனடா), சாரதாதேவி(ஐக்கிய அமெரிக்கா), யோகநாதன்(Engineer- லண்டன்), Dr. கதிர்காமநாதன்(கனடா), பேரின்பநாதன்(Engineer- லண்டன்), சிறிஸ்காந்தா(Engineer- கனடா), சாந்தகுமாரி(லண்டன்), சகுந்தலாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நாகேந்திரன்(சிங்கப்பூர்), ஜனனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாதேவி(சிறி- லண்டன்), விஜயதேவி(வானு- கனடா), சரோஜினி(லண்டன்), Dr. சாரதா(கனடா), பவானி(லண்டன்), சுகன்யா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயானந்தா(Engineer- லண்டன்), குலேந்திரன்(கனடா), விக்னராஜா(Engineer- கனடா), Prof. ஈஸ்வரதாசன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(Engineer- லண்டன்), நாகராஜன்(Engineer- கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிவபாலன், கீர்த்தீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 05/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 06/08/2016, 12:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 06/08/2016, 02:30 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 06/08/2016, 04:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
துஷ்யந்தன் — கனடா
தொலைபேசி: +14169978148
பிருந்தாபன் — கனடா
தொலைபேசி: +16472863255
ஜனனி — கனடா
செல்லிடப்பேசி: +16479996068
பிருந்தா — சிங்கப்பூர்
தொலைபேசி: +6591729513
நாகேந்திரன் — சிங்கப்பூர்
தொலைபேசி: +6597647342

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu