திரு வடிவேலு நாகேந்திரன் – மரண அறிவித்தல்
vadivelதிரு வடிவேலு நாகேந்திரன் – மரண அறிவித்தல்

(முன்னாள் கணக்காளர்)
அன்னை மடியில் : 9 யூலை 1938 — இறைவன் அடியில் : 31 யூலை 2016

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு நாகேந்திரன் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வடிவேலு ஈஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரரும், கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருணாசலம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தகோகிலம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சீதாதேவி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தன், வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மசீலன் அவர்களின் அன்புச் சகலனும்,

லவாணி பாலகுமார், லதாங்கனி ரமேஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நர்மதா பாஸ்கரன், பவித்திரா நிரஞ்சன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கௌத்தம், உமையாள், அபிராமி, ரிஷிராம், ரிஷிவினி, கிரிஜா மயூரி, அரன் ஆதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 03/08/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 09:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 01:30 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
தர்மசீலன் — கனடா
தொலைபேசி: +14162996744
செல்லிடப்பேசி: +16477732209
வசந்தகோகிலம் — கனடா
செல்லிடப்பேசி: +14164317718
லதாங்கனி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447903796071
லவாணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447706070588

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu