திரு ஆறுமுகம் சிற்சபேசன் – மரண அறிவித்தல்
arumugamதிரு ஆறுமுகம் சிற்சபேசன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 21 ஓகஸ்ட் 1943 — ஆண்டவன் அடியில் : 31 யூலை 2016

யாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் Milton Keynes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிற்சபேசன் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவபாதநேசம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, நேசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாவித்திரி ஆறுமுகம், காலஞ்சென்ற நடராசா(சந்திரபாபு), காலஞானி சந்திரபாபு ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

காலஞ்சென்ற நிர்மலாதேவி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

சதீஸ்குமார்(நோர்வே), பிரசாந்தன்(கனடா), துஷிதா(லண்டன்), விஜிதா(அயர்லாந்து), சஜீந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கங்கா(கனடா), சாந்தகுமார்(சாந்தன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபூசணம்(கனடா), சிவானந்தம், சிவகங்காதரன்(ராதா ஐயா), சிவநேசசெல்வி, சிவநேசம், சிவகுமார்(இலங்கை), சிவமலர்(சுவிஸ்), சிவமங்கை(இலங்கை), சிவபாலன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெகதீசன்(ஜெகன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சீவரத்தினம்(கனடா), புவனேஸ்வரி, சூரியகலா, குலசிங்கராஜா, ரட்ணராஜா, றோசா(இலங்கை), குகசோதி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான தர்மபாலன், யோகராணி, சிறிதரன், ரஞ்சனி, மற்றும் கருணாகரன்(இலங்கை), செல்வராணி(இலங்கை), கலாவதி(லண்டன்), தயாநிதி(லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீன், பிரீதிகா(கனடா), சாருகி, சாரங்கி, சர்வீன்(லண்டன்), சுருதி, சஞ்சீவ்(அயர்லாந்து) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Kents Hill Community Centre, Frithwood Crescent, Milton Keynes MK7 6HB, United Kingdom
கிரியை
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Kents Hill Community Centre, Frithwood Crecent, Milton Keynes MK7 6HB, United Kingdom
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 02:30 பி.ப
முகவரி: Crownhill Crematorium, Dansteed Way, Crownhill, Milton Keynes MK8 0AH, United Kingdom
தொடர்புகளுக்கு
சாந்தகுமார்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447938592141
சதீஸ்குமார்(மகன்) — நோர்வே
தொலைபேசி: +4748670488
துஷிதா(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +441908242392
பிரசாந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +16476184637

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu