திரு சின்னத்துரை அருந்தவராசா – மரண அறிவித்தல்
sennathuraiதிரு சின்னத்துரை அருந்தவராசா – மரண அறிவித்தல்

(பழைய மாணவர்- உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன்)
தோற்றம் : 24 யூலை 1949 — மறைவு : 31 யூலை 2016

யாழ். கரவெட்டி கல்லுவத்தைப் பிறப்பிடமாகவும் ஜெர்மனி Tuttlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை அருந்தவராசா அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கரவெட்டி கல்லுவத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலன்(ஜெர்மனி), அகிலாம்பிகை(ஜெர்மனி), பிரதீபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னராசா(குணம்), நேசம்மா, ராசையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தினி(ஜெர்மனி), சிறிதரன்(ஜெர்மனி), ராதிகா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ராயேஸ்வரி(கனடா), தர்மசீலி(வவுனியா), கனகாம்பிகை(சுதுமலை) காலஞ்சென்றவர்களான தவபுத்திரன், யோகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஸேவரன், வசந்தி, மதி, ராகுகன், தயா, நாதன், ராஜி(கனடா), சசி(சுதுமலை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

நேசன்(டோகா) அவர்களின் அன்பு மாமாவும்,

யோமனா, லோமனா, சிறிசா, அகிந்தன், தமிழ்ஞானா, தமிழ்அருந்தன், தமிழ்நேசா, தமிழ்ராகன், ரதிஸ், ரதிசா, ரசீக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-08-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்லுவம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
அகிலன் — இலங்கை
தொலைபேசி: +94212056380
அகிலன் — ஜெர்மனி
தொலைபேசி: +491712069458

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu