திரு சிவலிங்கம் ஜெயதீபன் (தீபன்) – மரண அறிவித்தல்
jeyathepanதிரு சிவலிங்கம் ஜெயதீபன் (தீபன்) – மரண அறிவித்தல்

பிறப்பு : 18 பெப்ரவரி 1983 — இறப்பு : 29 யூலை 2016

யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஜெயதீபன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவலிங்கம் ராசசுலோசனா தம்பதிகளின் அன்பு மகனும், சிவஞானம் அருந்தவராணி(ராணி- லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருமைதுரை(மாஸ்ரர்- கனடா), இந்திரா தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

சுதா, சிவா, நிசா, கமாலினி, பிரபு, வர்ணன், பாரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினோதா, லசோதா, துசந்தன்(லண்டன்) ஆகியோரின் ஆசை அத்தானும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,

மைத்துனர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
தங்கவடிவேலு குடும்பம்(மாப்பிள்ளை- லண்டன்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Décès à l’Hôpital, Lariboisière Paris 10, 41 Boulevard de la Chapelle, 75010 Paris, France
தகனம்
திகதி: வியாழக்கிழமை 04/08/2016, 01:00 பி.ப — 02:20 பி.ப
முகவரி: 71 Rue des Rondeaux, 75020 Paris, France(Metro: Gambetta)
தொடர்புகளுக்கு
நித்தி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33652488591
பிரகாஸ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447519607031
பிரபு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447404430590

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu