திருமதி முத்தையா சிவபாக்கியம் – மரண அறிவித்தல்




sevapakkiyamதிருமதி முத்தையா சிவபாக்கியம் – மரண அறிவித்தல்

இறப்பு : 31 யூலை 2016

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடி, சோலைபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா சிவபாக்கியம் அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினி, விமலாதேவி, சத்தியநாதன்(முத்தா- சுவிஸ்), சச்சிதானந்ததேவி, தவானந்தன்(லண்டன்), கண்ணன்(தேவி தேங்காய் விற்பனை நிலையம்- சின்னக்கடை), ஜீவானந்தன்(பிரான்ஸ்), பிரபா(நந்தினி தேவிபடமாடம்- KKS வீதி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரமானந்தம், இராசம்மா, வேலாயுதம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கண்ணையா, தில்லைப்பதி, மனோன்மணி(சுவிஸ்), அமிர்தலிங்கம், யசோதா(லண்டன்), சிவாஜினி, டைவினிதேவி(பிரான்ஸ்) கார்த்திகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கதீசன், சுபாசினி, சிவதர்ஷினி, கேதீசன், குணாளன், குணாளினி, தயாளன், காலஞ்சென்ற தயாகரன், கேதாரகௌரி, சுரேந்திரன், சுஜிதரன், கௌரிசங்கர், ஜனார்த்தனன், துவாரகி, ஜதீனா, ஜஸ்வின், தீனுஜன், சப்தன், நிலு ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வர்மிகா, மதுர்ஷன், பிருத்திகா, அபர்ணா, சபர்ணா, ஹரிஸ், தனுசா, ஆய்ஷா, றயன், சவீன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லூன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 121/36,
சோலைபுரம்,
வில்லூன்றி பிள்ளையார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.

தகவல்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டபிள்ளைகள்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
தொலைபேசி: +94775021953
செல்லிடப்பேசி: +94770641104
சறோஜினி(மகள்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33954738520
ஆனந்தன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447824344594
குணாளன்(பேரன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795200098

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu