திரு வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்




kanapathipilaiதிரு வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை – மரண அறிவித்தல்

பிறப்பு : 30 டிசெம்பர் 1922 — இறப்பு : 31 யூலை 2016

யாழ். உடுத்துறை வடக்கு தாளையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நேசம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

தவமலர், தங்கமலர், தங்கராசா, தர்மராசா, தங்கராணி, தவராசா, தங்கரத்தினம், தங்கவேலு, தங்கத்திரவியம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், குமாரசாமி, வள்ளிப்பிள்ளை, மாதாத்தா, செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆறுமுகம், சிவபாலசுப்பிரமணியம், சறோசாதேவி, இலட்சுமிதேவி, காலஞ்சென்ற வேலையா, சோதிமலர், நடராசா, இலட்சியராணி, சிவசிதம்பரம் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுத்துறை இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவராசா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94771265688

© 2017 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu