திருமதி சரஸ்வதி பொன்னுத்துரை – மரண அறிவித்தல்




sarasvathiதிருமதி சரஸ்வதி பொன்னுத்துரை – மரண அறிவித்தல்

பிறப்பு : 27 யூலை 1935 — இறப்பு : 30 யூலை 2016

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி பொன்னுத்துரை அவர்கள் 30-07-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னுத்துரை(C.T.B) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சுபாசினி(இலங்கை), சுபாஸ்கரன்(கனடா), உதயகரன்(நோர்வே), காமினி(சூட்டி- ஜெர்மனி), றோகினி(பொன்னான்- நோர்வே), குமுதினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, சிவறஞ்சினி(கனடா), அமிர்தவர்ஷினி(நோர்வே), விக்னேஸ்வரன்(ஜெர்மனி), விஜயரெட்ணம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, திருஞானசுந்தரம், சதானந்தன், மற்றும் வீரலட்சுமி(பிரித்தானியா), கமலாதேவி, பரமேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யோகம்மா, செல்லம்மா(பிரித்தானியா), சரஸ்வதி(நோர்வே), காலஞ்சென்ற செல்லத்துரை, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஹரிபிரசாத், கார்த்திக், அனுசியா, ஜனனி, நிசானி, கீர்த்தனா, சாகித்தியா, கௌதம், தீபிகா, விநோத், சரன், சஞ்சய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுதர்சினி ஹரிபிரசாத் அவர்களின் அன்புப் பாட்டியும்,

பிரணவி அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2016 திங்கட்கிழமை மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல-49,
விபுலானந்தர் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுபாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14169042017
காமினி(சூட்டி) — ஜெர்மனி
தொலைபேசி: +497026370652
கார்த்திக், உதயகரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773464358

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu