திருமதி லக்‌ஷ்மி கந்தசாமி – மரண அறிவித்தல்
luxmiதிருமதி லக்‌ஷ்மி கந்தசாமி – மரண அறிவித்தல்

இறப்பு : 29 யூலை 2016

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லக்‌ஷ்மி கந்தசாமி அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

குகநேசன், லோகினி, சிவநேசன், பத்மநேசன், பத்மினி, சதாநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற Dr. விவேகானந்தராஜா, மற்றும் அமிர்தராஜா, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/08/2016, 02:30 பி.ப
முகவரி: Purewa Cemetery and Crematorium, 100-102 St Johns Rd, Auckland 1072, New Zealand
தொடர்புகளுக்கு
லோகினி — நியூஸ்லாந்து
தொலைபேசி: +6495284570

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu