திருமதி சரஸ்வதி நடராஜா – மரண அறிவித்தல்
sarasvathiதிருமதி சரஸ்வதி நடராஜா – மரண அறிவித்தல்

இறப்பு : 29 யூலை 2016

யாழ். கட்டபிராயைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராஜா அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி முத்தையா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி கோவிந்தபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

நவீந்திரராஜா(ராசன்- Montreal), ரவீந்திரராஜா(ரவி- Hamilton), நிர்மலா(Toronto), ஜெயமலர்(Ottawa), பாலச்சந்திரன்(Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வராணி, ரஞ்சிதநாயகி, ஜெயந்தன், தவராஜா(ராஜா- Ottawa), விஜயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிருஷன், நிரூபினி, நிவிஷன், துசிக்கா, தீபிகா, ஜனனி, அஜித், நிஷாந், விவேதன், வசீகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Dr, Ottawa, ON K2C 3H1, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/08/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Dr, Ottawa, ON K2C 3H1, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 01/08/2016, 12:30 பி.ப
முகவரி: Capital Funeral Home & Cemetery, 3700 Prince of Wales Dr, Ottawa, ON K2C 3H1, Canada
தொடர்புகளுக்கு
ராஜன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15147584838
ரவி(மகன்) — கனடா
தொலைபேசி: +19059236664
பாலா(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16132202924
ராஜா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16138535759

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu