திருமதி தவமணி கெங்காதரன் – மரண அறிவித்தல்




thavamaniதிருமதி தவமணி கெங்காதரன் – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 26 ஓகஸ்ட் 1943 — இறைவன் அடியில் : 29 யூலை 2016

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், பெருமாள் கோவிலடி, கனடா Scarborough, Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கெங்கதரன் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கரம்பனைச் சேர்ந்த செல்லத்துரை தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரியும்,

கெங்காதரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சரசலதா(லதா), நிர்மலாதேவி(சாந்தி), கலாநிதி, பாலமுருகன், தயாநிதி, தயாநந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகலிங்கம், ஈசன், ஜெயபிரியா, காலஞ்சென்ற உதயசங்கர், சித்திராங்கன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராதுஷன், துவாரகா, விதுஷன், வித்யா, புருஷோத், சிந்துஜா, ஹரிஷ், ஹரினி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2016, 11:30 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2016, 04:30 பி.ப
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
பாலமுருகன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14166485597
ஈசன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +16475337659
சித்திராங்கன்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14167068805

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu