திருமதி ஞானேஸ்வரி ஞானச்சந்திரவேல் – மரண அறிவித்தல்




ganesvariதிருமதி ஞானேஸ்வரி ஞானச்சந்திரவேல் – மரண அறிவித்தல்

தோற்றம் : 19 யூலை 1949 — மறைவு : 28 யூலை 2016

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி ஞானச்சந்திரவேல் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், மனோன்மணி தம்பதிகளின் அருமை மகளும், தர்மலிங்கம் மனோன்மனி தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற ஞானச்சந்திரவேல்(பொலிஸ் உதவி ஆய்வாளர் – கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

ஹரிதரன்(முன்னாள் பொலிஸ் உதவி ஆய்வாளர் – கொழும்பு, கனடா), தேவகுமாரி(கனடா), விஜயலதா(கொழும்பு), விமலதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பூபாலசிங்கம், கந்தசுவாமி, பரமேஸ்வரி, மகாதேவன்,சோதிமலர், குமார், நாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுரனுஜா(சுஜா), நகுலேந்திரநாதன், காலஞ்சென்ற Dr. அருளானந்தம், கதிர்காமநாதன்(ராஜ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தரணிதா, ஹரிதா, நீனுஜா, பிரதீனா, கௌசிகா, வைஷ்ணவி, நவசக்தி, வதூஸ், சொர்னுஜா, அஜுன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-08-2016 திங்கட்கிழமை அன்று மாதம்பிட்டி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
34/8B Crow island,
Mattakkuliya,
Colombo.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தரன் — கனடா
தொலைபேசி: +14168364957
திரு — கனடா
செல்லிடப்பேசி: +14168958007
ராஜ் — கனடா
செல்லிடப்பேசி: +16477024665
— — இலங்கை
செல்லிடப்பேசி: +94775949132

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu