திரு சின்னத்துரை சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்
sennathuraiதிரு சின்னத்துரை சிவப்பிரகாசம் – மரண அறிவித்தல்

(முன்னாள் பிரதமலிகிதர்- நீர்ப்பாசனத் திணைக்களம், அனுராதபுரம், ஓய்வு பெற்ற பிரதம லிகிதர்- மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகார சபை, யாழ்ப்பாணம், முன்னாள் பகுதிநேர ஆங்கில ஆசிரியர்- கொக்குவில் நாமகள் வித்தியாலயம்)
தோற்றம் : 28 செப்ரெம்பர் 1939 — மறைவு : 29 யூலை 2016

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படி வீதி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவப்பிரகாசம் அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று Melbourne இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கம்மா(நயினாதீவு) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலாயுதம், வைரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகாம்பிகை(அவுஸ்திரேலியா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயகுமரன்(விஞ்ஞானப் பட்டதாரி- அவுஸ்திரேலியா), நந்தகுமரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), அனுரகுமரன்(வைத்திய கலாநிதி- அவுஸ்திரேலியா), விஜேகுமரன்(பொறியியலாளர்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வரலட்சுமி, நாகலட்சுமி, குணலட்சுமி, ஞானப்பிரகாசம்(ஓய்வுபெற்ற அதிபர்- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுசித்திரா, சுதர்சினி, எழிலினி, கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற முத்தம்மா, செல்லம்மா(நயினாதீவு), காலஞ்சென்றவர்களான பரமநாதன், சபாரத்தினம், மற்றும் பரமேஸ்வரி(நயினாதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதங்கி, சங்கரி, புருஷோத், லோகப்பிரியன், நிவேனி, ரக்‌ஷன், அபூர்வா, ஆதிரன், அகரன், நியந்திரி, நிஷ்கலன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, Cemeteries & Crematoria, 790 Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175, Australia
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2016, 01:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, Cemeteries & Crematoria,790 Frankston – Dandenong Rd, Bangholme VIC 3175, Australia
தொடர்புகளுக்கு
லோகாம்பிகை — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61469341969
ஜெயகுமரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61410381559
நந்தகுமரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61469730335
அனுரகுமரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61434352256
விஜேகுமரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61470689158

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu