திருமதி நாகேஸ்வரி கிருஸ்ணபிள்ளை (மணி) – மரண அறிவித்தல்




nagesvariதிருமதி நாகேஸ்வரி கிருஸ்ணபிள்ளை (மணி) – மரண அறிவித்தல்

அன்னை மடியில் : 26 யூன் 1948 — இறைவன் அடியில் : 26 யூலை 2016

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அரியாலை, ஜெர்மனி Wuppertal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கிருஸ்ணபிள்ளை அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஸ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷாந்தி(ஜெர்மனி), கிருபாகரன்(பிரான்ஸ்), சிவானந்தன்(ஜெர்மனி), ஜெயானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற புவனேஸ்வரி(கனடா), விஜயகாந்தன்(ஜெர்மனி), ஈஸ்வரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஞானராசா(ஜெர்மனி), கீதாஞ்சலி(பிரான்ஸ்), சித்திரா(ஜெர்மனி), இறீஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனலட்சுமி(கனடா), மங்கையர்கரசி(கனடா), காலஞ்சென்ற சற்குணநாதன், ஜெயலட்சுமி(கனடா), சிறிகாந்தன்(கனடா), வரதலட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சர்வானந்தன், மற்றும் கிருஷ்ணலீலா(ஜெர்மனி), ரவீந்திரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, தங்கராசா, மற்றும் பசுபதிப்பிள்ளை(கனடா), புஸ்பமலர்(இலங்கை), மல்லிகா(கனடா), கனகலிங்கம்(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

யனுசன், சோபிஜா, சந்தியா, யுதேகினி, சயநாத், சிவானி, ஜெனிசியா, அப்சரா, நராயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Gathe- 88,
42107 Wuppertal,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 30/07/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Gemeindesaal Hottenstein, Wittener, Str.146-148, 42279 Wuppertal
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 31/07/2016, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Gemeindesaal Hottenstein, Wittener, Str.146-148, 42279 Wuppertal
கிரியை
திகதி: திங்கட்கிழமை 01/08/2016, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Gemeindesaal Hottenstein, Wittener, Str.146-148, 42279 Wuppertal
தகனம்
திகதி: திங்கட்கிழமை 01/08/2016, 02:00 பி.ப
முகவரி: Bergisches Krematorium GMBH & Co. KG, Westring 350, 42329 Wuppertal, Germany
தொடர்புகளுக்கு
கிருஸ்ணபிள்ளை(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +492024796776
கிருஸ்ணபிள்ளை(கணவர்) — ஜெர்மனி
தொலைபேசி: +4920247825599
ராஜன்(மருமகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915753707120
சிவா(மகன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917684667568
கண்ணன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33662710627
ஜெயா(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33636990220

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu