திருமதி றெஜினா சவுந்தரநாயகம் (டெய்சி டீச்சர்) – மரண அறிவித்தல்




reginaதிருமதி றெஜினா சவுந்தரநாயகம் (டெய்சி டீச்சர்) – மரண அறிவித்தல்

இறப்பு : 26 யூலை 2016

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா U.C குவாட்டசை வசிப்பிடமாகவும் கொண்ட றெஜினா சவுந்தரநாயகம் அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சவுந்தரநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

வினிபிறட், எலிசபெத்(பிரபா டீச்சர்), எமில் ராஜன்(கனடா), இராஜேஸ்வரி(குஞ்சா- லண்டன்), இராஜேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நவரட்ணராஜா, குணரெட்ணம், வதனா(கனடா), நாகராஜா(லண்டன்), உதய சந்திரிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கலிஸ்ரா லோஜினி, புலேந்திரன்(இத்தாலி), ராஜினி(கனடா), உதயகுமார்(கனடா), றுசாந்தி, மகேந்திரன், விஜயந்தி, Dr. ஹரிஹரன், சுபோதினி, Dr. செல்டன், கார்த்திகா, சுஜியந்தி(லண்டன்), சர்மிளா, யாழரசி, சீபா, ஜோஸ்வா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்டெபன், ரிஷி, சௌமியா, அர்ச்சயன், அக்சரன், அக்ஸ்வின், அக்‌ஷாந், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 28-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறம்பைக்குளம் சேமைக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பிரபா டீச்சர் — இலங்கை
தொலைபேசி: +94242226831
செல்லிடப்பேசி: +94776169977
நாகராஜா — இலங்கை
செல்லிடப்பேசி: +94779797894
கார்த்திகா — இலங்கை

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu