திருமதி சுரேஸ்குமார் ஜீவராணி – மரண அறிவித்தல்




jeevaraniதிருமதி சுரேஸ்குமார் ஜீவராணி – மரண அறிவித்தல்

பிறப்பு : 4 மே 1980 — இறப்பு : 26 யூலை 2016

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Egerkingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஸ்குமார் ஜீவராணி அவர்கள் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னம்மா, நமசிவாயம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

கனகசபை அருளம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சகிலன், சந்தியா, தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வரதராணி, கனகசபேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

உதயகுமார், சுசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிறீஸ்கந்தராசா, சாந்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பிரியா, பிரவீனா, டெனிசன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

டெனிசிகா, சினேகா, சிறீராம் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Eigasse 11,
4622 Egerkingen,
Switzerland.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/07/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Im Meierhof, 4600 Olten, Switzerland
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 28/07/2016, 11:00 மு.ப — 08:00 பி.ப
முகவரி: Im Meierhof, 4600 Olten, Switzerland
தொடர்புகளுக்கு
சபேஸ்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41629630579
செல்லிடப்பேசி: +41786960579
சபேஸ்(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41784034104
வரதா(சகோதரி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41622950050
செல்லிடப்பேசி: +41791049214
வரதா(சகோதரி) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779485432
தர்மா — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765287908

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu