திரு பத்மநாதன் பத்தர் – மரண அறிவித்தல்




paththarதிரு பத்மநாதன் பத்தர் – மரண அறிவித்தல்

பிறப்பு : 26 ஏப்ரல் 1933 — இறப்பு : 25 யூலை 2016

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்தர் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

றஞ்சி(இலங்கை), றாஜன்(மொன்றியல், Rajel Industry), சாந்தி(கனடா), வசந்தன்(வசந்தா நகைமாளிகை உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், தர்மலிங்கம், ஜெகதீஸ்வரி, பாக்கியம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், அம்பிகைபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சௌந்தரராஜன்(இலங்கை), கலா(மொன்றியல்), பாஸ்கரன்(கனடா), பாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஜிதா(இலங்கை), சில்லியா, ஷான், பிரதீப், பிரசான், பிரகாஸ், நித்தாசா, நிதர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 27/07/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி: வியாழக்கிழமை 28/07/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி: வியாழக்கிழமை 28/07/2016, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி: வியாழக்கிழமை 28/07/2016, 12:00 பி.ப
முகவரி: St John’s Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
வசந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19058485151
செல்லிடப்பேசி: +14165870592
றாஜன்(மகன்) — கனடா
தொலைபேசி: +14508347655
செல்லிடப்பேசி: +15148240358
சாந்தி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162691444
செல்லிடப்பேசி: +14167208375
றஞ்சி(மகள்) — இலங்கை
தொலைபேசி: +94772177396
செல்லிடப்பேசி: +94771853421

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu