திரு இராசசிங்கம் சிவராசா (சிவா) – மரண அறிவித்தல்




sivarasaதிரு இராசசிங்கம் சிவராசா (சிவா) – மரண அறிவித்தல்

இறப்பு : 19 யூலை 2016

யாழ். கரணவாய் தெற்கு காவிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசசிங்கம் சிவராசா அவர்கள் 19-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம், காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதுஷன், நிருஷா ஆகியோரின் ஆருயிர் தந்தையும்,

அற்புதராசா(கனடா), புஸ்பராசா(பிரான்ஸ்), காலஞ்சென்ற வசந்தகுமாரி, இந்திரகுமாரி(கனடா), விஜயராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லிங்கேஸ்வரன்(கனடா), லோகேஸ்வரன்(சின்னக்கிளி- பிரான்ஸ்), தனீஸ்வரன்(சிறீ- இலங்கை), குணசேகரம்(கனடா), ரதினி(பிரான்ஸ்), ரஜிதா, துயிர்தா(இலங்கை), சுசிலாதேவி(கனடா), பாசமலர்(கனடா), கலாவாணி, வாசுகி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ், சுகிர்தா(பிரான்ஸ்), நிருஷா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரபடும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15147035154
சதீஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15145854473
மக்சிம்(Maxim- மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +15145668925

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu