திருமதி கார்த்திகேசு சிதம்பரநாயகி – மரண அறிவித்தல்




sethamparanayakiதிருமதி கார்த்திகேசு சிதம்பரநாயகி – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 பெப்ரவரி 1934 — இறப்பு : 15 யூலை 2016

யாழ். சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு சிதம்பரநாயகி அவர்கள் 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு கைலாயம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

கமலாதேவி(கனடா), திருச்செந்தூர்நாதன்(சுவிஸ்), கணேசலிங்கம்(சுவிஸ்), சூரியகலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, முத்துப்பிள்ளை, மற்றும் இரத்தினசபாபதி, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, மூத்தம்பி, சபாபதி, சோதிப்பிள்ளை, மற்றும் தங்கமலர், மனோரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரம்(கனடா), தயாளினி(சுவிஸ்), யோகேஸ்வரி(சுவிஸ்), இரவீந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசுயந்தன், திலக்சன், திவாகரன், பிரவீண், தர்சிகா, சயன், பானுப்பிரியன், சரண்யா, காருண்யா, தாருண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்தன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலா(மகள்) — கனடா
தொலைபேசி: +14163322846
திருச்செந்தூர்நாதன்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216525187
கணேசலிங்கம்(மகன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41329263142
சூரியகலா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776258055

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu