திருமதி தவமணி சாம்பசிவம் – மரண அறிவித்தல்
thavamaniதிருமதி தவமணி சாம்பசிவம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 20 ஓகஸ்ட் 1938 — இறப்பு : 14 யூலை 2016

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி சாம்பசிவம் அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, நாகமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சாம்பசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகுமாரி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கண்டி), பாஸ்கரன்(லண்டன்), வசந்தகுமாரி(முன்னாள் ஆசிரியை- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், கருணாகரன், மற்றும் விஜயகுமாரி(சுவிஸ்), சாந்தகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சோமசேகரம், சேனாதிராசா(இத்தாலி), கிருஸ்ணபிள்ளை(இலங்கை), குலசிங்கம்(இலங்கை), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேந்திரன்(லண்டன்), இந்திரதேவி(லண்டன்), மனோகரன்(பிரான்ஸ்), தனலட்சுமி(இத்தாலி), வசீகா(ஜெர்மனி), கோவிந்தராஜன்(சுவிஸ்), சிவகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விஜிதரன், சயந்தன், காயத்திரி, துர்கா, அஜந்தன், சுகிந்தன், கிசாந்தன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

துசித்தா, ரம்மியா, திவ்வியா, ராகுலன், தட்சாஜினி, அபிராமி, ரமணா, அபிநயா, அனோஷ், பகலவன், பொய்கை ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

வைஷ்ணவி, அபிசேக் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.22,
கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கிருஸ்ணபிள்ளை(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772021713
குலசிங்கம்(சகோதரர்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777404987
கமலாதேவி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774747011
சந்திரா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94718570874
பாஸ்கரன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441515218128
தனலட்சுமி(மருமகள்) — இத்தாலி
செல்லிடப்பேசி: +390396885176
வசீகா(மருமகள்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4925838279630
விஜயா(மகள்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41629290342
வசந்தா — பிரான்ஸ்
தொலைபேசி: +33146365450

© 2018 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu