திரு இராமநாதன் சுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
தோற்றம் : 21 டிசெம்பர் 1942 — மறைவு : 14 யூலை 2016
யாழ். சிறுப்பிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இராமநாதன் சுப்பிரமணியம் அவர்கள் 14-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வெற்றிவேலு இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேஸ்வரி(இலங்கை), யோகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தெய்வநாயகி, பத்மலோசனி, தெய்வரானி, நல்லநாதன், சிவநேசன், கேதீஸ்வரி, சோதிநாதன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சரவணமுத்து சிவபாக்கியம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாயினி அவர்களின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி காலயன்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகரத்தினம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443026564
யோகரத்தினம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775396396
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி: +94779617882