திரு புவனேந்திரன் சபாரட்ணம் – மரண அறிவித்தல்




sabaratnamதிரு புவனேந்திரன் சபாரட்ணம் – மரண அறிவித்தல்

மண்ணில் : 7 சனவரி 1954 — விண்ணில் : 11 யூலை 2016

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை, ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேந்திரன் சபாரட்ணம் அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்தரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் ராசமணி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

எலன், பெனே ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்ரனி Oliverio அவர்களின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கணேஷ்வரி, நவமணிதேவி(நவம்), ஜெகன்நாதன்(ஜெகன்), மற்றும் சரோஜினிதேவி(தேவி- கொழும்பு), சுதந்திரதேவி(குஞ்சு- கொழும்பு), ரங்காநாதன்(ரங்கன்- கொழும்பு), சியாமளாதேவி(சியாமா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினவரதன், சந்திரசேகரம்பிள்ளை, மற்றும் மகேந்திரன்(கொழும்பு), ஸ்ரீஸ்காந்தராஜா(ஜெர்மனி), இரத்தினவதனி, பாக்கியதேவி, இந்திராணி நித்தியானந்தன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சந்திரா இரத்தினம், இரத்தின சண்முகநாதன்(இலங்கை), லலிதா கருணா நிதி(இலங்கை), மதன செல்வராசா(இலங்கை), ஈஸ்வரி பாஸ்கரன்(பிரான்ஸ்), இராஜன்(பிரான்ஸ்), இராஜமோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாலினி, பிரேமாகாந்தன், லோஜிநாத், ஹபில்தேவ், சுரேஷ்குமார், ரமேஷ்குமார், பிரசாந்தி, அருணேஷ், அம்சராஜ், சிரோமி, நிரோமி ஆகியோரின் அன்பு மாமாவும்,

தர்ஷன், திலானி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

விக்னேஷ், அஜந்தா, சந்திரமோகன், ஜிதைந்திரா, சுரேந்திரா, டியானா, சிந்து, தர்ஷா, சம்மி, டயானா, செந்தா, செந்தூரன், பிரான்சிஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அலக்ஸ், அலக்சியா, சிந்தியா, இந்திரய்சா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 15/07/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 11:30 மு.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
செல்லிடப்பேசி: +16477029084
எலன்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16472997877
மாலினி கிருபா(பெறாமகள்) — கனடா
தொலைபேசி: +16478596206
செல்லிடப்பேசி: +16478534655
சியாமளா(சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி: +4923153219277

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu