திருமதி இரத்தினம் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல்




rajesvariதிருமதி இரத்தினம் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல்

பிறப்பு : 16 நவம்பர் 1932 — இறப்பு : 12 யூலை 2016

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராஜேஸ்வரி அவர்கள் 12-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகுமாரி, சிறிதரன்(கனடா), விசாகேஸ்வரன்(கனடா), கங்காதரன்(ஜெர்மனி), இந்திரகுமாரி, தயாநிதி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தங்கம்மா(மலேசியா), காலஞ்சென்ற நல்லம்மா, இராசையா, வீரசிங்கம், முத்தம்மா, தேவராசா, திலகராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, மனோரஞ்சிதம், புவனேஸ்வரி, ஐயாத்துரை, கமலாதேவி, இராஜகோபால், மற்றும் கனகசிங்கம்(கனடா), சிவராஜா(கொழும்பு), காலஞ்சென்ற ரதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவகுமாரன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- கரந்தன் இராமும்பிள்ளை வித்தியாலயம்), வதனி(கனடா), சுனித்திரா(கனடா), லக்சுமி(ஜெர்மனி), துளசீதரன்(ஆசிரியர்- உரும்பிராய் சந்திரோதய வித்தியாலயம்), விஜியேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரகாஷ், பிரசாந், சகிலா, தனுஜா, கெளதமன், அபிராமி, அஷ்வின், அபிநா, ஆருணியா, பிருந்தா, அச்சுதன், மாநிலா, வைஷ்ணவி, சபிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-07-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
கற்பக பிள்ளையார் வீதி,
உரும்பிராய் வடக்கு,
உரும்பிராய்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறிதரன் — கனடா
தொலைபேசி: +14166658181
செல்லிடப்பேசி: +14164546219
விசாகன் — கனடா
தொலைபேசி: +16477061095
கங்கா — ஜெர்மனி
தொலைபேசி: +494214099134
தயா — கனடா
தொலைபேசி: +14165373591
_ — இலங்கை
தொலைபேசி: +94213205493
_ — இலங்கை
தொலைபேசி: +94213008433

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu