திரு சுப்பிரமணியம் சொர்ணலிங்கம் – மரண அறிவித்தல்




sornalingamதிரு சுப்பிரமணியம் சொர்ணலிங்கம் – மரண அறிவித்தல்

தோற்றம் : 11 ஏப்ரல் 1949 — மறைவு : 10 யூலை 2016

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இரத்தினபுரி பெல்மதுளை, ஜெர்மனி Mulheim ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சொர்ணலிங்கம் அவர்கள் 10-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(பிரபல வர்த்தகர்- மகேஸ்வரி ஸ்ரோர், முன்னாள் பிரித்தானிய இராணுவ அதிகாரி) மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா(அதிபர்- சமாதான நீதவான்) இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோசலாதேவி(கோசல்யா- ஆசிரியை, கவிஞை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்ற முருகானந்தம், சந்திரகலை, சிவகலை, ஞானகலை(கனடா), ஞானச்சந்திரன்(சுவிஸ்), உமாச்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிசாதனா, சுகர்னா, சுமித்திரா, கோபிகிருஷ்ணா, சர்மிகா, கஜன், லாமினா, வேதிகா, கனித்திகா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கிருஸ்ணபாலன்(ஆசிரியர்), எதிர்வீரசிங்கம்(கனடா), ஐம்போதரன்(கனடா), சுமித்திரா(சுவிஸ்), ஆனந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தர்மலிங்கம்(அதிபர்), தர்மரட்னம்(அவுஸ்திரேலியா), தர்மநாயகம்(நாயகம்), தர்மகுலசிங்கம்(லண்டன்), தர்மசூரியர்(தாயகம்), கேதீஸ்வரி(கனடா), புனிதராணி(அவுஸ்திரேலியா), காந்திமதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அவினாஷ், அக்‌ஷரா(சுவிஸ்), விதுஷன், உஷானி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நிவானா, ராகவி, ஏபிரகாம், ஐசியா, ஈகன், சேயோன், மாயோன், ராஜன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஞானச்சந்திரன், உமாச்சந்திரன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 12/07/2016, 01:30 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Fohrmann Bestattungen, Feldstraße 127, 45476 Mülheim an der Ruhr, Germany
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 13/07/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Fohrmann Bestattungen, Feldstraße 127, 45476 Mülheim an der Ruhr, Germany
கிரியை
திகதி: வியாழக்கிழமை 14/07/2016, 12:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Hauptfriedhof Cemetery, Zeppelinstraße 132 45470, Mülheim an der Ruhr, Germany
தொடர்புகளுக்கு
துணைவி — ஜெர்மனி
தொலைபேசி: +49208384729
சந்துரு(சகோதரர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791363725
பாபு(சகோதரர்) — கனடா
செல்லிடப்பேசி: +19058328891

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu