திருமதி கண்மணி விஜயசுந்தரம் – மரண அறிவித்தல்




kanmaniதிருமதி கண்மணி விஜயசுந்தரம் – மரண அறிவித்தல்

பிறப்பு : 21 மே 1932 — இறப்பு : 8 யூலை 2016

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் லண்டன், வேல்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணி விஜயசுந்தரம் அவர்கள் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

விஜயராணி, விஜயகுமார், விஜயமாலா, விஜயபிரபா, விஜயலயன், விஜயராகவன், விஜயசுரேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவஞானம், இராசமணி, அமிர்தஞானம், ஜெயமணி, ஈஸ்வரஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகநாதன், இராஜேஸ்வரன், மகேஸ்வரன், வத்சளா, குளோரி(Glory), மிசேல்(Michell) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தசன், லஷ்சுமி, தர்மினி, வியேகணபதி, வியேஸ்கந்தன், கார்த்திகா, காயத்திரி, காவேரி, துர்க்கா, பவித்திரா, யாக்(Jack), மெகான்(Megan), Fay, சிந்துரா, விஜயதேஜா, விஜயசமிரா, கீரன், Sophie, Emily ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
27 Aberlash Rd,
Ammanford,
Carmarthenshire SA18 NE,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/07/2016, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: 27 Aberlash Rd Ammanford, Carmarthenshire SA18 United Kingdom
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/07/2016, 12:00 பி.ப
முகவரி: Llanelli Crematorium Cremation Ground, Penprys Rd, Llanelli SA14 8BX, United Kingdom
தொடர்புகளுக்கு
விஜயராகவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447929212425
விஜயசுரேஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447828459640
விஜயராணி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447989382777

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu