திரு செல்லையா துரைராஜா – மரண அறிவித்தல்




thurairajaதிரு செல்லையா துரைராஜா – மரண அறிவித்தல்

(ஈஸ்வரராஜ், உரிமையாளர்- Eeswararaj Textile)
தோற்றம் : 2 மார்ச் 1940 — மறைவு : 8 யூலை 2016

யாழ். சாவகச்சேரி கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், கண்டி வீதி சிவபதி இல்லத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா துரைராஜா அவர்கள் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்தம்பி அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகடாச்சன்(ஐக்கிய அமெரிக்கா), நந்தினி(ஐக்கிய அமெரிக்கா), சிவமோகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, யோகராஜா, மற்றும் பாக்கியலீலா, காலஞ்சென்ற பரமேஸ்வரி, சித்திராதேவி, காலஞ்சென்ற நவமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குமுதினி, சுதன், கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சந்திரமணி, அம்பிகாதேவி, காலஞ்சென்றவர்களான நவரட்ணம், சின்னத்துரை, மற்றும் சிவகுமாரன், காலஞ்சென்றவர்களான துரைராஜா, கமலாதேவி, மற்றும் சிவராஜா, நாகேஸ்வரி, திலகரட்ணம், சிரியாவதி, மயில்வாகனம், ரேவதி, முருகரத்தினம், மல்லிகாதேவி, சிவயோகச்செல்வன், மங்களம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

திவ்யா, சுமிதா, ஹரிஷான், மயூரி, அஷ்வின், பூஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/07/2016, 08:30 மு.ப — 09:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/07/2016, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 17/07/2016, 12:00 பி.ப
முகவரி: Highland Hills Funeral Home, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
சிவா — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +16307407479
நந்தினி — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +16185800864
மோகன் — ஐக்கிய அமெரிக்கா
தொலைபேசி: +16466753220
மங்களம் — கனடா
தொலைபேசி: +14162818885
செல்லிடப்பேசி: +14168447876

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu