திரு டோமினிக் சவரிமுத்து – மரண அறிவித்தல்




savarimuththuதிரு டோமினிக் சவரிமுத்து – மரண அறிவித்தல்

தோற்றம் : 16 யூலை 1931 — மறைவு : 6 யூலை 2016

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட டோமினிக் சவரிமுத்து அவர்கள் 06-07-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற மரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

யக்குலின்(சுகந்தி), குமார்(நிமால்), யூடி(மலர்), ஜொயித்தா(சுகி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை, பஸ்ரியாம்பிள்ளை, ஸ்ரனிஸ்லோஸ், மற்றும் லூறு திரேசா(கனடா), மேரி யோசபின்(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்நாதன் முடியப்பு, றெனி சவுந்திரநாயகம், யேசு தவறாஜன், வில்டன் ஞானப்பிரகாசம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பிலிப்பையா, றூபி, சந்தியாப்பிள்ளை, மற்றும் மேரி திரேசா, சுசெயின்ற்(கொழும்பு), யோசப்(எட்மின்ரன்), மெற்றில்டா(லண்டன்), றோஸ், ஞானப்பிரகாசம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Andrew, Brayton, Britney(Vancouver), Reyhan, Roshani, Shalini, Jovani, Bethany, Stepani, Jason, Isaac, Aidan, Aaron(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: வெள்ளிக்கிழமை 15/07/2016, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
நல்லடக்கம்
திகதி: சனிக்கிழமை 16/07/2016, 10:00 மு.ப
முகவரி: Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
குமார்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14168757892
சுகந்தி நாதன்(மகள்) — கனடா
தொலைபேசி: +16044316366
யூடி தவறாஜன்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +16478762734
சுகி வில்டன்(மகள்) — கனடா
தொலைபேசி: +14165544747

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu